பயங்கர ட்ரான்ஸ்பரண்ட்டான புடவையில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்!! வைரலாகும் புகைப்படம்.

0

ஏராளமான நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான சில காலங்களிலேயே சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் விஜய், தனுஷ், விக்ரம் என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதோடு தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியதால் ரசிகர்கள் பெரிதாக இவரை விரும்பவில்லை.

இதன் காரணமாக தற்போது இவரின் மார்க்கெட் கொஞ்சம் சரிந்துள்ளதால் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் கிடைத்த ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது இவர் மகேஷ்பாபுவுடன் நடிப்பதற்கான ஒரு திரைப்படத்தின் வாய்ப்பை மட்டும்தான் கைவசம் வைத்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக பென்குயின்,மிஸ் இந்தியா உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளி வந்தது. இந்த திரைப்படங்கள் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் திரைப்படங்களாக இருந்தாலும் ஓடிடி வழியாக வெளியாகி ஓரளவிற்கு தான் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் புடையில் பெரிதாகப் பொட்டு வைத்துக்கொண்டு இருக்கு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

keerthi suresh 0009
keerthi suresh 0009