முன்னழகு, பின்னழகு என கிளாமரில் ரசிகர்களை திணறடிக்கும் கீர்த்தி சுரேஷ்.! லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வரும் நிலையில் தற்போது இவருடைய ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் இவருடைய புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

தற்பொழுது உள்ள இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவ்வாறு கமர்சியல் ஹீரோயினாக மட்டுமல்லாமல் சோலோவாகவும் நடித்து கலக்கி வரும் நிலையில் இவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நானியுடன் இணைந்து தரசா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இவருடன் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது மேலும் இந்த திரைப்படம் வெளியாகிய வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை கண்டது. இதனை அடுத்து தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவ்வாறு தமிழனை தொடர்ந்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களாக கீர்த்தி சுரேஷுக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல மவுசு இருந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும் இவ்வாறு தெலுங்கிலும் நல்ல ஒரு இடத்திலிருந்து வருகிறார்.

keerthi suresh 3
keerthi suresh 3

இப்படிப்பட்ட நிலையில் ஒருபுறம் நடித்து வந்தாலும் மறுபுறம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிக்க வைத்து வருகிறார். கீர்த்தி சுரேஷை மில்லியன் கணக்கானவர்கள் பாலோ செய்து வரும் நிலையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் விரைவில் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது.

keerthi suresh 2
keerthi suresh 2

அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜொலிக்கும் சேலையில் கிளாமராக திருமண சங்கீத் விழாவில் கலந்து கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்களை கூறி வருகிறார்கள்.

keerthi suresh 1
keerthi suresh 1
keerthi suresh
keerthi suresh

Leave a Comment