சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களுடைய சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதன் மூலம் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தங்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு இப்படி செய்வதன் மூலம் இவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான ஃபலோசர்களை வைத்திருக்கும் பிரபலங்களுக்கு தொடர்ந்து லட்சக்கணக்கில் பணமும் கிடைத்து வருகிறது. எனவே அனைத்து பிரபலங்களும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் வெள்ளை நிற புடவையில் நிலா போல் அழகாக ஜொலிக்கும் அவருடைய அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் தொடர்ந்து பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள் மேலும் அந்த புகைப்படத்தை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்த அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். தற்பொழுது இவர் தமிழில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனை அடுத்து தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடத்து வருகிறார் அந்த திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது.

இடையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய காரணத்தினால் இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் பிறகு மாமன்னன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தை அடுத்து இவருக்கு இன்னும் தமிழில் எந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

