அழகில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ் மாடர்ன் உடையில் இப்படி ஒரு அழகா.! புகைப்படத்தை இணையதளத்தில் தேடிப் பார்க்கும் ரசிகர்கள்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர் இவர்கள் குறைந்தது 20 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் வெற்றிபெற்று நடை கண்டு வருகிறார்.

ஆனால் தற்போது இருக்கும் இளம் நடிகைகள் எடுத்த உடனேயே நயன்தாராவை ஓவர்டேக் செய்ய முயற்சிக்கின்றனர் அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தனக்கான அங்கீகாரத்தை பிடித்துள்ளார்.

மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்று உள்ளதால் தற்போது இவர் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

இவர் தற்பொழுது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற பல்வேறு திரைப்படங்களில்  நடித்து வருகிறார்.மேலும் இந்தியிலும் ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் படங்களின் ஷூட்டிவ் நேரம்போக எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் ஒரு புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குதுகலம் அடையச் செய்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு செம போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Comment