தூக்கத்தில் இருந்த பிரபல நடிகையை வளச்சு வளச்சு புகைப்படம் எடுத்து இணையத்தில் லீக் செய்த பிரபல நடிகர்..!

actress keerthi suresh leaked image : தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்.

என்னதான் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தற்போது இவர் நடித்த அனைத்து படங்களுமே படுதோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டுமென அயராது போராடி வருகிறார்.

காதல் ரொமான்ஸ் இது எல்லாம் இனிமே செட்டாகாது என முடிவெடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேடி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படத்தில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

இது தொடர்ந்து தெலுங்கில் ரங்குதே எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம்.  இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் நிதின் அவர்கள் நடித்து வருகிறார்.  இவ்வாறு படப்பிடிப்பு தளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது அவருக்கே தெரியாமல் அவருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்பமானது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறார்கள்.

keerthi-suresh
keerthi-suresh

Leave a Comment