டி-ஷர்டில் செம்ம கும்தாவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! இணையத்தையே அலறவிட்ட புகைப்படம் இதோ..!

actress keerthi suresh latest photos in Dubai: திரையுலகில் தன்னுடைய அழகான பேச்சு மற்றும் சிரிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன் முதலாக கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து இருப்பார். இவ்வாறு இவர் நடித்தது முன்னணி நடிகரின் திரைப்படம் என்பதன் காரணமாக எளிதில் திரை உலகில் பிரபலம் ஆகிவிட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.  அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுடன் நடித்த ராசியோ என்னவோ தெரியவில்லை அதன்பிறகு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் தான்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றதன் காரணமாக அதன் பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தளபதி விஜயின் பைரவா மற்றும் சர்க்கார் என இரண்டு திரைப்படங்களிளும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவ்வாறு திரை உலகில் மிகப் பிரபலமாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாய்க்கு சென்றுள்ளர்.  அங்கு சென்று வடிவேலின் காமெடியான ஹலோ துபாயா என்ற டயலாக் உள்ள டீசர்டை அணிந்து கொண்டு இல்லாத அலப்பறை செய்யும் சேட்டையும் செய்துள்ளார்.

இதோ துபாயில் அலப்பறை செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம்.

keerthi-suresh
keerthi-suresh
keerthi-suresh
keerthi-suresh
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment