முன்னணி நடிகை ரேஞ்சிக்கு போடோஷூட் நடத்தி இணையதளத்தை கதரவிடும் சாந்தனு மனைவி கிகி.!

0

தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் இளம் குழந்தைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது தொகுப்பாளினி கீர்த்தி தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாதிரி டைட்டான உடலில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.

தற்போழுது கலர்ஸ் தமிழில் டான்ஸ் ஷோ ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.  இதற்கு முன்பு ஜீ தமிழில் ஜூனியர் காமெடி ஷோவில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

இதனைத் தொடர்ந்து கொரோனா நேரத்தில் தனது கணவருடன் இணைந்து ஷார்ட்பிலிம் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.  தற்பொழுது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

எனவே இவர் வெள்ளித்திரையிலும் கதா நாயகியாக விரைவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பாக்கியராஜின் மருமகள் சந்தனுவின் மனைவியுமான கீர்த்தி தொடர்ந்து சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் மிகவும் ஸ்லிம்மாக மாறி முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

kki 4
kki 4
kikisanthanu
kikisanthanu
kiki2
kiki2
kiki3
kiki3