பார்க்கின்ற லுக்கே வேற மாதிரி இருக்கு.. நடிகை கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அசரும் இளசுகள்.

தமிழ் சினிமாவில் ஊமைவிழிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தவர் அருண் பாண்டியன் அதனை தொடர்ந்து இவர் இணைந்த கைகள் பின் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன் ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதையும் தாண்டி பல்வேறு படங்களை தயாரித்தும் உள்ளார்.

இப்படி சினிமா உலகில் ஓடி கொண்டிருந்த இவர் தற்போது அவரது மகளுடன் இணைந்து பயணிக்கிறார் இவரது மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோயினாக தலை காட்டி நடித்து வருகிறார் அந்த வகையில் “தும்பா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

அதன்பிறகு அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இவரது பெயர் தற்போது பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளது போதாத குறைக்கு கீர்த்தி பாண்டியன் ரம்யா பாண்டியன்.

சமீபகாலமாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஒரு கட்டத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை கூட இவர் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிக்க ரொம்ப ஆர்வம் அதிகமாக இருப்பதால் வாய்ப்பிற்காக இவ்வாறு செய்கிறார்கள் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் கீர்த்தி பாண்டியன் பிளாக் அண்ட் ஒயிட் கலரில் தம்மாத்தூண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருவதோடு லைக்குகளையும் அள்ளி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.keethi-pandian

keethi-pandian
keethi-pandian

Leave a Comment