டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு தனது முழு அழகையும் எடுப்பாக காட்டிய நடிகை கயல் ஆனந்தி – வைரல் புகைப்படம் இதோ.

புது நடிகைகள் பலரும் உலகில் எடுத்த உடனேயே கவர்ச்சியை காட்டி செம சூப்பராக ஓடினாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை இழந்து காணாமல் போய்விடுகின்றனர் . அதை உணர்ந்து கொண்ட ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் குடும்பங்களை கவரும் படியான கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி ஒரு கட்டத்தில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுவார்கள் அதை தற்போது செய்து வருபவர்தான் நடிகர் கயல் ஆனந்தி.

இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான கயல் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.  மேலும் அதே  கதா பாத்திரங்களையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார் அந்தவகையில் சண்டிவீரன், விசாரணை போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது இப்படி ஓடி கொண்டிருந்த இவர் திடீரென சற்று வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து  நடித்தார்.

அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா. அந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடை அளவை குறைத்துக் கொண்டு சற்று கவர்ச்சி காட்டி நடித்து அசத்தி இருந்தார் அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தன இதனால் ஒரு கட்டத்தில் அவர் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்தார்

இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்தவர்.திடீரென ஜனவரி 7ஆம் தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டு இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு கொடுத்தார். அதன்பின்  சினிமாவில்  பெருமளவு  நடிக்காமல் இருந்து வருகிறார் அதற்கு காரணம் கயல் ஆனந்தி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் கயல் ஆனந்தி தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது    டிரஸ் போடுகிறீர்களா எனக்கூறி ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anandhi
anandhi
anandhi
anandhi

Leave a Comment