48 வயதில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட டூ பீஸ் புகைப்படம்.!

நடிகை கஸ்தூரி சினிமா உலகில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்க ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து ராசாத்தி வரும் நாள், சின்னவர் அமைதிப்படை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கஸ்தூரி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது இதனை தொடர்ந்து 2020இல் ஸ்டார் மா என்ற தொலைக்காட்சியில் பங்கேற்றார்.

இவர் நடிப்பில் வெளியாகிய உரிமை ஊஞ்சலாடுகிறது, புதிய முகம், உடன்பிறப்பு, எங்க முதலாளி தென்றல் வரும் தெரு, ராஜபாண்டி, சின்னமணி, கோலங்கள் என பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி குணச்சித்திர ரோல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சினிமாவை தாண்டி தற்பொழுது அரசியலிலும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி. அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அடிக்கடி இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்பொழுது உச்சகட்ட கிளாமரில் தாராளம் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

kasthuri
kasthuri

Leave a Comment