தேக்கு மரத்தில் செய்த கிறிஸ்மஸ் ட்ரீ செம கட்ட.! கஸ்தூரி புகைப்படத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

0

90 காலகட்டத்தில் உள்ள நடிகைகள் அனைவரும் நடித்து ஓய்ந்த பிறகு சின்னத் திரைக்கு வருவது இயல்புதான் அந்த வகையில் ராதிகா, குஷ்பு என பல நடிகைகள் சின்னத்திரையில் கால்தடம் பதித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கஸ்தூரி சின்னத்திரையில் கால்தடம் பதிக்க இருக்கிறார்,  தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் கஸ்தூரி,  இவர் சமீபகாலமாக சமூக வலை தளத்தில் ஏதாவது ஒரு கருத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவார்.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் விரைவில் நடிக்க இருக்கிறார், என தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் தமிழ் படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இப்பொழுது இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வந்த கஸ்தூரி தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறிவிட்டார்.

இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தான் பிரபலம் அடைந்தார் அந்த வகையில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.  அதேபோல் கஸ்தூரி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை உள்வாங்கி அப்படியே அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்.

இந்த நிலையில் கஸ்தூரி இவ்வளவு வயதாகியும் இன்னும் சுறுசுறுப்பாக சினிமாவில் தனது பங்கிற்கு பணியாற்றி வருகிறார் மேலும் கிறிஸ்மஸ் பண்டிகையை பலரும் கொண்டாடினார்கள் சமூகவளைதலத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். அதேபோல் கஸ்தூரி கிறிஸ்மஸ் சிகப்பு பேக் ஷாட் என தன்னுடைய பின்னழகை அப்பட்டமாக புகைப்படத்தின் மூலம் காட்டியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

kasthuri
kasthuri