46 வயதிலும் ஒட்டுமொத்த இளம் நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் கவர்ச்சி ததும்ப ததும்ப வீடியோவை வெளியிட்ட கஸ்தூரி.!

0

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.மேலும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார்.

அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு அவ்வப்போது ஆக்டிவாக வலம் வருவார்.

மேலும் தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு கொடுக்கும் வகையில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் தற்போது இந்த வயதிலும் மெல்லிய புடவையை அணிந்து அலுங்கி குலுங்கி அன்னநடை போட்டு கவர்ச்சியாக இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியா என வர்ணித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.