சினமாவுக்கு கும்புடு போட்ட நடிகை கார்த்திகா.? வேற என்ன தொழில் பண்ண போறாரு தெரியுமா.? சுவாரசியமான தகவல் இதோ.

karthika-nair
karthika-nair

90 காலகட்டங்களில் சிறப்பாக வலம் வந்தவர் நடிகை ராதா டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ராதா ஒரு கட்டத்தில் குடும்பத்தை பார்க்க தொடங்கினார் இவருக்கு தற்பொழுது கார்த்திகா மற்றும் துளசி என இரு மகள்கள் இருக்கின்றனர் இருவருமே சினிமாவில் கால்தடம் நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக கார்த்திகா கோ, அன்னக்கொடி, புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது அதன் பிறகு தொடர் தோல்விகள் கண்டதால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சுருங்கியது.

ஒரு கட்டத்தில் சீரியல் தொடர்களிலும் தன்னை வெளிக்காட்டினார் இப்படி ஓடிக்கொண்டிருந்த நடிகை கார்த்திகா திடீரென ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

சரியான பட வாய்ப்புகள் வராததால் நடிகை கார்த்திகா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தனது தந்தை கவனித்துவரும் ஹோட்டலிலேயே அவருடன் இணைந்து நடத்துவார் என கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இவரைப் போலவே இவரது தங்கை துளசியும் தமிழ் சினிமாவில் கடல், யான்  திரைப்படங்களில் கிடைத்தாலும் கடைசி திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை தராததால் இருவரும் ஆள் அட்ரெஸ்சே தெரியாத அளவிற்கு தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.