கோ படத்தில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்த கார்த்திகா நாயரா இது.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

karthika nair : ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ராதா. இவரை தொடர்ந்து அவரது மகள்களான கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் இருவரும் சினிமா உலகில் பல படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கார்த்திகா நாயர்ஒரு சில வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் கோ இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கார்த்திகா நாயர், நடித்திருப்பார். இவர்களுடன் இணைந்து அஜ்மல், அமீர், பியா பாஜ்வாய், போஸ் வெங்கட், சஞ்சனா சிங், ஜெகன் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் படத்தில் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று 50 கோடி வசூல் செய்து அசத்தியது . கோ படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமான கார்த்திகா நாயருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது அன்னக்கொடி, டீல், புறம்போக்கு போன்ற படங்களில் நடித்தார்.

தமிழை தாண்டி  மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்தார். இப்படிப்பட்ட கார்த்திகா நாயர் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இவர் தென்படவே இல்லை 8 வருடமாகியும் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தாலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

அப்படி அண்மையில் டைட்டான உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பற்றி எரிகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாவ் செம சூப்பர் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நடிகை கார்த்திகா நாயரின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

karthika nair
karthika nair
karthika nair
karthika nair
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment