வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகை..! தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள்..!

actress karina kapoor latest movie salary: ஹிந்தியில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகை கரீனா கபூர். இவர் இந்தியில் பிரபல நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய திருமணத்திற்கு முன்பாக நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் ஹிட் கொடுத்துவிட்டனர்.

ஆனால் இவருடைய திருமணத்திற்கு பிறகு நடித்த எந்த திரைப்படங்களும் சொல்லும் படி ஹிட் கொடுக்கவில்லை இதனால் படிப்படியாக பட வாய்ப்பை இழந்த நமது நடிகை சினிமாவை விட்டுவிட்டு சின்னத்திரையில் நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் வரலாறு திரைப்படங்களை இயக்குவதற்கு பிரபல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டி வரும் இந்த வேளையில் கரீனா கபூரை வைத்து எப்படியாவது ஒரு வரலாறு திரைப்படத்தை இயக்க வேண்டும் என இயக்குனர்கள் முன் வந்துள்ளார்கள்.

இந்நிலையில் இயக்குனர் தேசாய்  அவரை நேரில் சந்தித்து அவர் இயக்கப்போகும் திரைப்படத்தின் கதையையும் அவர்க்கு கொடுக்கப்படும் சீதை கதாபாத்திரத்தின்  பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறிய கதை அவருக்கு பிடித்துபோய் நடிக்க ஒப்பு கொண்டாரம்.

இவ்வாறு திரைப்படத்தில்  நடிக்க ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல் ஒரு மிகப் பெரிய குண்டை தூக்கி போட்டு விட்டாராம் அதாவது அவர் கூறியது என்னவென்றால் சாதாரணமாக நான் திரைப் படத்தில் நடிப்பதற்காக ஆறு முதல் ஏழு கோடி வரை சம்பளம் வாங்குவேன் இந்த திரைப்படம் ஒரு வெற்றி திரைப்படம் என்பது நன்றாகவே தெரிகிறது ஆகையால் இந்த திரைப்படத்திற்கு எனக்கு 12 கோடி சம்பளம் வேண்டும் என கூறியுள்ளாராம்.

kareena-kapoor
kareena-kapoor

பொதுவாக ஏற்கனவே வாங்கும் சம்பளத்தை விட ஒரு கோடி இரண்டு கோடி ஏற்றி கேட்டால் பரவாயில்லை நீங்கள் இப்படி பாதிக்கு பாதி கேட்கிறீர்களே என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்ன பண்ணுவது என தெரியாமல் தவிக்கிறார்கள் அந்த வகையில் ஏற்கனவே நயன்தாரா சீதை கதாபாத்திரத்தில் நடித்து படு தோல்வியடைந்தது இந்நிலையில் வேறு நல்ல நடிகையை பார்ப்பது விட நல்ல நடிக்க தெரிந்த நடிகை இவரையே நடிக்க வைப்பது சிறந்தது ஆகையால் இவரை விட கூடாது என  ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment