வயது ஏற ஏற ஆடையை குறைக்கும் அஜித் பட நடிகை கனிகா.! புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பின்னணி பாடகராகவும் இருந்து மிகப்பெரிய அளவில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றவர் நடிகை கனிகா.

இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் பல்வேறு விதமான சிறப்பு கூறிய படங்களை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து செலக்ட் செய்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழில் ஆட்டோகிராப், 5 ஸ்டார், டான்சர், வரலாறு போன்ற குறுகிய படங்களில் நடித்திருந்தாலும் பெரும் புகழையும் சம்பாரிதார். மேலும்  பிறமொழிகளில் கொடிகட்டி பறந்தார்.

தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் சிறந்த நடிகையாக வலம் வந்தார்.

இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோயினாக நடிக்க முடியாததால் தற்போது பெரும்பாலும் படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறார்.

இவருக்கு தற்போது திருமணமாகி பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறார் ஆனால் அவரை பார்த்தால் அப்படி தெரியாது அதற்கு காரணம் தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொண்டு இளமை தோற்றத்துடன் வருகிறார்.

அதை வெளிக்காட்டும் விதமாக அவ்வபொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகை காட்டி ரசிகர்களை மயக்குவது உண்டு.

அந்த வகையில் தற்பொழுது தனது குடும்பத்துடன் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள கனிகா நீச்சல் உடையில் தனது அழகை காட்டி இளசுகளை கிறங்கடித்து உள்ளார். இதோ அழகிய புகைப்படம்.

kanika
kanika

Leave a Comment