கனிகாவின் தொடையை பார்த்து சொக்கிவிழும் இளசுகள்.! வைரலாகும் வீடியோ.

திரையுலகில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து பிரபலம் அடைந்து பின்பு காணாமல் போன பல நடிகைகள் உள்ளனர். அந்தவகையில் நடிகை கனிகா அஜித்துடன் வரலாறு திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் மலையாளத்தில் நடித்து வந்தார்.

இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் கணிக்க திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் இவர் பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில்  நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார்.

கனிகா நடித்த சில படங்களில் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே அனிகாவின் திரையுலக வாழ்க்கையில் வெற்றியை தந்தது. தற்போது இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது கணிகா இணையதளத்தில் தனது ஹாட்டான மற்றும் க்யூட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது தொடையை மட்டும் காட்டி ஓடுவது போல ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version