50 வயதிலும் குறையாத கவர்ச்சி.. ஸ்லீவ்லெஸ் புடவையில் நடிகை கஜோலின் ஹாட் போட்டோ ஷூட்

Actress Kajol Photos: நடிகை கஜோல் 50 வயதை கடந்த பிறகும் கவர்ச்சியில் குறையாத அழகுடன் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் கடந்த 30 ஆண்டு காலங்களாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கஜோல் தற்பொழுது வரையிலும் மக்கள் மத்தியில் மவுசு குறையாமல் இருந்து வருகிறார்.

எனவே இதன் காரணமாக தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. தனது 30 வருடத் திரை வாழ்க்கையில் இதுவரையிலும் இரண்டு தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இருந்தாலும் பல ஆண்டுகளாகவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென தனி மவுசு உள்ளது.

மிக்ஜாம் புயலை விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்ட நயன்தாரா.! ரசிகர்கள் விமர்சனம்.. என்ன உதவி செய்தார் தெரியுமா?

அந்த வகையில் 1992ஆம் ஆண்டு பாலிவுட் திரை உலகிற்கு அறிமுகமான நடிகை கஜோல் 1997ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் எழுதிய மின்சார கனவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைவுலகிற்கு களமிறங்கினார். இப்படத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

actress kajol
actress kajol

இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு பாலிவுட்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகை கஜோல் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

actress kajol
actress kajol

அந்த வகையில் 50 வயதிலும் குறையாத அழகுடன் கவர்ச்சியாக  வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கஜோலை வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

kajol
kajol