இடுப்பழகை காட்டி ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய காஜல் பசுபதி – திக்குமுக்காடும் இணையதளம்.

kajal-pasupathy
kajal-pasupathy

ஒரு நடிகை சினிமா உலகில் வெற்றியை நோக்கி பயணிக்க திறமையும் அதிக கவர்ச்சியைக் காட்டினாலே போதும் அவர்கள் தொட முடியாத உச்சத்தைத் தொடுவார்கள் அந்த வகையில் 2004 ஆம் ஆண்டு வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை காஜல் பசுபதி.

அதன்பின் இவர் இதய திருடன், சுப்ரமணியபுரம், வேலூர் மாவட்டம், மௌனகுரு, என்னமோ நடக்குது, ஆயிரத்தில் ஒருவன் கடைசியாக கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் தொடர்ந்து நடித்தாலும் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பெரிதும் வந்ததால் அதிலேயே தனது திறமையைக் காட்டினார்.

மேலும் கிளாமரான ரோல் வந்தாலும்  தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் காஜல் பசுபதி சினிமா உலகில் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனிலும் கலந்துகொண்டு குறைந்த நாட்கள் இருந்து வெளியேறினார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த காஜல் பசுபதி அவ்வபொழுது  கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துவது இவரது ஸ்டைல். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார் சிறிது காலமும் வாழ்ந்த இவர்கள் திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர் தற்பொழுது காஜல் பசுபதி சினிமாவில் நடிப்பதையே பெரிதும் நோக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் பட வாய்ப்பை அல்ல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆம் காஜல் பசுபதி ரம்யா பாண்டியன் போலவே அவரது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி விதவிதமாய் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

kajal pasupathy
kajal pasupathy
kajal pasupathy
kajal pasupathy