தென்னிந்திய திரை உலகில் சிறப்பான திரைப்படங்களை ஏற்று நடித்ததால் அனைத்து மொழிகளிலும் தற்போது டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று உள்ளார் நடிகை காஜல் அகர்வால். இதனால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார்.
சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஒருபக்கம் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தி வருவதால் வெகுவிரைவிலேயே தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி சினிமாவில் வெற்றி மேல் வெற்றியை குதித்து வந்த காஜல் அகர்வால் திடீரென தொழிலதிபரும் தனது நெருங்கிய நண்பருமான கிட்சலுவை திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.
சில மாதங்கள் தனது கணவருடன் அங்குமிங்கும் ஊர் சுற்றி வந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் சினிமாவை கவனிக்க தொடங்கி உள்ளார்.
அந்த வகையில் தற்போது இவருக்கு ஆச்சாரியா, இந்தியன் 2 மற்றும் வெப் சீரியஸ் பக்கங்களிலும் தற்பொழுது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதால் மீண்டும் உச்சத்தை நோக்கி புறப்பட ரெடியாக இருக்கிறார் இது ஒரு பக்கமிருக்க தனது ரசிகர்களின் மீட்டெடுக்க திருமணம் ஆன பிறகும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார்.
சில அரைகுறை ஆடையை போட்டு எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வேற லெவலில் ஹிட்டடித்த நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் வெள்ளை நிற டைட் பனியனை போட்டுகிட்டு உட்கார்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இளைஞர்களை ஆட்டிப் படைத்து உள்ளது.
இதோ அந்த புகைப்படம்.


