கருப்பு சேலையில் குட்டி இடுப்பை “குஷி படம்” போல் தூக்கி காட்டிய காஜல் அகர்வால்.! லைக்குகளை அள்ளிய புகைப்படம் இதோ.

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி  நடித்து அதில் வெற்றி கண்டதால் தற்பொழுது தொட முடியாத உச்சத்தைத் எட்டி உள்ளவர் நடிகை காஜல் அகர்வால். அத்தகைய நடிகர்களுக்கு இணையாக நடிப்பதால் தன்னை பட்டிதொட்டி எங்கும் பரவ செய்ததோடு சம்பளத்தையும் உயர்த்தி கொண்டு வலம் வருகிறார்.

சமீபகாலமாக இவர் படங்களில் நடிக்காவிட்டாலும்  வெப் சீரிஸ் பக்கம் இவரது பெயர் கொடி கட்டிப் பறக்கிறது ஏனென்றால் அதில் சென்சார் எதுவும் கிடையாது என்பதால் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிக்கவும் முடியும் அப்படித்தான் லைவ் டெலிகாஸ்ட் செம்ம மாடர்ன்னா நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் தனது நீண்டகால நெருங்கிய நண்பராக கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்து வருகிறார்  இவர் இன்ஸ்டா மிகுந்த ஆர்வம் காஜல் திருமணம் செய்து கொண்டு அதிரடியாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வலம் வருகிறார்.

ஏன் எதற்கு இப்படி செய்கிறார் என்று கூட தெரியவில்லை ஏற்கனவே டாப் நடிகைகளில் பார்க்க இவர் தன்னை மறந்தும் தலை கால் புரியாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதன் முலம் இளசுகளை மீண்டும் வளைத்துப் போட தொடங்கி உள்ளார் அந்த வகையில் தற்போது புடவையில் இவர் இடுப்பு தெரியும் படியான போட்டோ ஷூட் நடத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைய தளத்தை ஆட்டிப் படைக்கின்றன.

 

Leave a Comment