ஹோலி பண்டிகையை தனது காதல் கணவருடன் கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்.! இந்த புகைப்படத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு எத்தனை லைக்குகள் வந்துள்ளது தெரியுமா.!

0

தென்னிந்திய திரையுலகில் அதிகபடியான ஆண் ரசிகர்களை வளைத்துப் போட்ட நடிகைகளில் ஒருவராக உள்ளவர் காஜல்அகர்வால்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு மிகப்பெரிய   ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

இப்படி சினிமா உலகில் வலம் வந்த இவர் தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின் பெரும்பாலும் சினிமா பக்கம் தலை காட்ட விட்டாலும்  web சீரியஸ் பக்கம் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் நடித்து அசத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தனது கணவருடன் திருமண வாழ்க்கையையும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் லைக்குகளை அள்ளிய நிலையில் தற்போது ஹோலி பண்டிகையை தனது கணவருடன் வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளார். புகைப்படத்தை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் மேலும் பதிவை ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியது இந்த ஹோலி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பை தரட்டும் என்றும் பாசிட்டிவ் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்

இந்த புகைப்படம் இதுவரை ஒரு மணிநேரத்திற்குள் 3 லட்சத்திற்கு அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.