தென்னிந்திய திரை உலகில் அசைக்க முடியாத நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைப்பதும், ஏற்றுவதும் இவருக்கு கை வந்த கதை அதனால் இவருக்கு வெகு விரைவிலேயே ரசிகர்கள் பட்டாளம் தாறுமாறாக உருவாக ஆரம்பித்தன.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்ததால் காஜல் அகர்வால் மிகப்பெரிய இடத்தை பிடித்ததோடு தனது சம்பளத்தை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். இதனால் மற்ற நடிகைகளுக்கு சிம்மசொப்பனமாக அவர் விளங்கி வருகிறார் .
தெனிந்திய திரை உலகில் ஓடிக்கொண்டிருந்த இவர் தனது நண்பரும் மிகப்பெரிய தொழிலதிபருமான கௌதம் என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவுக்கு சிறிது லீவு விட்டு தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றித்திரிந்தார்.
நடிகை காஜல் அகர்வால் கல்யாணம் செய்து கொண்ட பிறகு கவர்ச்சியில் புகுந்து விளையாண்டார். சினிமாவில் கூட அந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட வில்லை என்பது கூறிப்பிடத்தக்கது. மேலும் தனது கணவரின் ஆசை கிணங்க தற்போது சினிமா உலகில் நடித்து வருகிறார். அவர் ஒரு சொன்னால் சினிமாவை விட்டு நான் விலகிவிடுவேன் எனவும் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு கணவன் மீது பாசத்தில் இருக்கிறார். தற்போது சினிமா மற்றும் வெப் சீரிஸ் இரண்டிலும் வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில்இவர் கையில் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, இந்தியன்-2, ஹேய் சினாமிகா திரைப்படங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் நம்ம காஜல் அகர்வால் வாழ்ந்து வரும் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளது. இதோ அவரது வீட்டின் அழகிய புகைப்படம் மற்றும் அங்கு அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள்.

