டூ பீஸ் உடையில் குப்புற படுத்து தண்ணிரில் என்ஜாய் பண்ணும் காஜல் அகர்வால்.! வைரல் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குடும்பங்களை கவரும் படியான ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து ஒரு கட்டத்தில் ஆடையின் அளவு குறைத்து தனக்கென ஒரு ரசிகர் உடலை வளைத்து போடுவது வழக்கம்.

அந்த வகையில் “பொம்மலாட்டம்” என்ற திரைப்படத்தில் நடித்த அதன் பிறகு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பிறகு டாப் நடிகர்கள் படங்களில் நடிக்கத் தொடங்கினார்நடிகை காஜல் அகர்வால்.

அன்றிலிருந்து இன்று வரையிலும் தமிழ் சினிமாவில் ஏறுமுகமாகவே இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழில் அஜீத் விஜய் கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்ததால் தற்போது நயன்தாராவுக்கு அடுத்தபடியாக சம்பள விஷயத்திலும் சரி படங்களிலும் சரி அதிகமாக கைப்பற்றிய நடித்து வந்த இவர் திடீரென தனது நீண்ட நாள் நண்பரான கிட்சலுவை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது சினிமாவில் பெருமளவு நடிக்காவிட்டாலும் ஊர் சுற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு தன்னை ரசிகர்கள் மத்தியில் பேசும் பெருளாக வைத்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் வேற லெவல் லைக்குகளை அள்ளின. இந்த நிலையில் காஜல் அகர்வால் தற்போது அடிக்கிற வெயிலுக்கு டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் குப்புறப்படுத்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளுகிறது.

இதுவரை இல்லாத காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படம்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment