நாளை நடக்கயிருக்கும் திருமணத்திற்கு இன்று மணப்பெண் எப்படி உள்ளார் பாருங்கள்.!! வைரலாகும் புகைப்படம்

actress kajal agarwal pre-wedding photo shuit:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல்அகர்வால் தனது  நீண்ட கால நண்பரும்  தொழிலதிபருமான கௌதம் கிச்சுளு என்பவரை மும்பையில் நாளை திருமணம் செய்ய உள்ளார்.

காஜல் அகர்வாலுக்கு நாளை திருமணம் இருப்பதை முன்னிட்டு இன்று மெஹந்தியிட்டு திருமணத்திற்கு ரெடியாவது போன்று விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அதில் ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துளளார். மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் டூ மற்றும் ஏய் சினாமிகா போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Photo shared by Kajal Aggarwal on

Leave a Comment

Exit mobile version