இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா நடிகை காஜல் அகர்வால்..! சொத்து மதிப்பை பார்த்து தலை சுற்றி விழுந்த ரசிகர்கள்..!

0
kajal-agarwal-1

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமில்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய ஆசைக் காதலன் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர் திருமணத்திற்குப் பிறகும் திரை படத்தில் நடிப்பேன் என கூறியது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் திருமணம் முடிந்த கையோடு சிறிது காலம் சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ஆனால் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதன் காரணமாக தான் எந்த ஒரு திரைப்படங்களிலும் காட்டவில்லை.

அதுமட்டுமில்லாமல் இவர் கமிட் ஆகியிருந்த பல்வேறு திரைப்படங்களில் இருந்தும் இவர் நீக்கப்பட்டது மட்டுமில்லாமல் புதிய கதைகளை தேர்வு செய்து படப்பிடிப்புகளை ஆரம்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் ரசிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்கள்.

இப்படி ஒரு நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தற்போது ஒரு மதிப்பு வெளியாகியுள்ளது.  அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலின் முழு சொத்து மதிப்பு ஆனது 86 கோடி என சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.