தற்போது உள்ள பல நடிகைகள் சினிமாவில் எளிதில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்கள் மத்திலும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரியல் ரிலீஸ் ஆனது.இந்த வெப் சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று கௌதம் கிச்சிலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் கருப்பு நிற உடையில் தனது முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.