உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய காஜல் அகர்வால் – புகைப்படத்தை பார்த்து அசந்துப்போன இளசுகள்..!

0
kajal-agarwal-
kajal-agarwal-

திறமை இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வெற்றியை ருசிப்பார்கள் அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரைக்கும் தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்பு கைப்பற்றி ஓடிக்கொண்டிருக்கிறார் ஆரம்பத்தில் இழுத்து பொருந்தி கொண்டு நடித்தாலும்..

போகப்போக கிளாமரையிலும் ருத்ரதாண்டவம் ஆடினார்.. இதனால் இருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர் குறிப்பாக தமிழில் இவருக்கு வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்தது அதே சமயம் ரசிகர்களும் அதிகமாக உருவாகினார். தொடர்ந்து சினிமாவுலகில் வெற்றியை பதிவு செய்து ஓடிக்கொண்டிருந்த..

இவர் ஒரு கட்டத்தில் திருமண விஷயத்தில் ஈடுபட்டார் ஒரு வழியாக தனது நண்பரும், தொழிலதிபருமான கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு குழந்தை இருக்கிறது இதனால் சில காலங்கள் சினிமா உலகில் தென்படாமல் இருந்தார்.

ஒரு வழியாக இப்பொழுது தான் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அதிலும் குறிப்பாக கமலின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க அதிகம் ஆசையாக இருக்கிறாராம். இருப்பினும் உடல் அவருக்கு சற்று ஏறி இருந்ததால் அதை குறைக்க யோகா, வாள் சண்டை, நடைப்பயிற்சி என அனைத்தையும் மேற்கொண்டு ஒரு வழியாக செம ஸ்லிம்மாக மாறி தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை காஜல் அகர்வால் குட்டையான ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் எப்படி நீங்கள் இருந்தீர்களோ அதே போலவே இருக்கிறீர்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்கள் பாருங்கள்..

kajal-agarwal-
kajal-agarwal-
kajal-agarwal-
kajal-agarwal-