நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் மும்பையில் எங்க நடக்குது தெரியுமா!! யாரும் எதிர்பார்த்திருக்கவே முடியாது..

0

actress kajal agarwal marriage held on this place: தென்னிந்தியாவில் சிறந்த நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தமிழ்த் திரையுலகில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார். அதற்கு முன்னே தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்கள் உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று பல கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு காஜல் அகர்வால் கண்டிப்பாக திருமணம் முடிவாகும் என்று பதிலளித்திருந்தார்.

அதேபோல பிரபல தொழிலதிபரான கௌதம் என்பவரையும் திருமணம் செய்யவுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளார், இதனைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆனால் நோய்த்தொற்றின் காரணமாக இவர்களின் திருமணம் வீட்டிலேயே நடைபெற உள்ளதாகவும், அவர் பிறந்த மும்பையில் தனது வீட்டில் திருமணம் சாதாரணமாக நடைபெற உள்ளதாகவும் கூறினார் மேலும் இவர் அக்டோபர் 30ஆம் தேதிக்கு திருமணம் என்றும் திருமண நாளையும் அறிவித்தார்.