காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு மனைவிகளா!! வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.

இவர் திடீரென தனது நீண்டகால நெருங்கிய நண்பரான கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு கணவரை அழைத்துக்கொண்டு மாலத்தீவு பக்கம் சென்று பொழுத்தை சிறப்பாக கழித்தனர் மேலும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையதள பக்கத்தில் வைரலாகின.

இதை தொடர்ந்து தனது கணவரை அழைத்துக்கொண்டு சிங்கப்பூரில் இருக்கும் தனது மெழுகு சிலையை காண்பிக்க காஜல்அகர்வால் அழைத்துச் சென்றார்.

மேலும் அந்த சிலை உடன் இணைந்து தனது கணவர் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு எதிராக இன்னொருவர் வந்து விட்டார் எனக்கூறி கிண்டலடித்த வதோடு மட்டுமில்லாமல் புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

kajal agarwal
kajal agarwal

Leave a Comment