மாலத்தீவில் ஹனிமூனை கொண்டாடிய காஜல் அகர்வால்.! தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படம் இதோ.!

actress kajal agarwal honeymoon photos viral:நடிகை காஜல் அகர்வாலுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஹனிமூன் செல்வதாக இணையதளத்தில் இருவரின் பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். ஆனால் எந்த நாட்டிற்கு செல்கிறார் என பதிவிடவில்லை.

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் கிச்சிலு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் அதில் பல இடங்கள் மாலத்தீவில் இருப்பது போன்று உள்ளது.

எனவே அந்த புகைப்படத்தை வைத்து பார்த்ததில் இவர்கள் மாலத்தீவில் உள்ளனர்  எனத் தெரிய வருகிறது. ஹனிமூனில் பீச்சில் சிவப்பு நிற கவர்ச்சியான உடையில் தனது கணவருடன் இருப்பதுபோல புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Photo by Kajal Aggarwal on November (15)
Photo by Kajal Aggarwal on November (15)
Photo by Kajal Aggarwal on November (11)
Photo by Kajal Aggarwal on November (11)

Photo by Kajal Aggarwal on November (10)

 

Leave a Comment