கொஞ்சம் கெப் விடுங்க என காஜல் அகர்வாலின் தேனிலவு புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்…

0

 kajal agarwal honey moon photos viral:நடிகை காஜல் அகர்வால் தனது நண்பரான தொழில் அதிபர் கௌதம் கிச்சிலு என்பவரை காதலித்து கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி  மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் மிகப்பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த லாக்டவுன் சமயத்தில் முக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 50 பேருடன் திருமணத்தை முடித்துக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து இருவரும் ஹனிமூனுக்கு மாலத்தீவுக்கு செல்வதாக இன்ஸ்டாகிராமில் பாஸ்போர்ட்டினை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து மாலத்தீவில் தேனிலவை கொண்டாடிக்கொண்டு விதவிதமான புகைப்படங்களை எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்தும், கலாய்த்தும் வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்.

Photo shared by Kajal Aggarwal on (10)
Photo shared by Kajal Aggarwal on (10)
Photo by Kajal Aggarwal on November (17)Photo by Kajal Aggarwal on November (17)
Photo by Kajal Aggarwal on November (17)
Photo shared by Kajal Aggarwal on (9)
Photo shared by Kajal Aggarwal on (9)
Photo by Kajal Aggarwal on November (19)
Photo by Kajal Aggarwal on November (19)
Photo by Kajal Aggarwal on November (16)
Photo by Kajal Aggarwal on November (16)

 

 

 

Photo by Kajal Aggarwal in The
Photo by Kajal Aggarwal in The