அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அந்த குழந்தை யார் என்ன தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

அது வேறு யாரும் கிடையாது நடிகை காஜல் அகர்வால் தான். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் திடீரென பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

kajal agarwal 2

திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமான நிலையில் தற்போது இவருக்கு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தன்னுடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் தற்பொழுது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகைகள் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.

kajal agarwal 3

மேலும் இவருக்கு தற்பொழுது பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகிறார்கள். இவ்வாறு படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் ஆப்டிவாக இருந்து வருகிறார்.

kajal agarwal

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் குழந்தை பருவத்தில் எடுத்துக் கொண்ட இவருடைய அழகிய குழந்தை பருவ புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் என்ற ஒரு தங்கையும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவரும் இணைந்து சிறுவயதில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ.

Leave a Comment

Exit mobile version