ப்ளூ கலர் ட்ரஸில் தனது அழகை தூக்கி காட்டும் காஜல் அகர்வால்.! கல்யாணம் ஆனா பிறகும் போஸ் கொடுக்குறது மட்டும் குறையல..

சினிமா ஆரம்பத்தில் காஜல்அகர்வால் பெரிதும் முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்காவிட்டாலும் தன்னை நம்பி வருகின்ற கதைகளில் நடித்தால் அவருக்கு ஓரளவுபடவாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருந்தன.

அதில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் நடிகரின் படங்கள் கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட காஜல் அகர்வால் தொடர்ந்து அவர்களுடன் நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டதோடு பல ஹிட் படங்களை கொடுத்தார்.

இதனால் அவர் மற்ற மொழி பக்கமும் கவர்ந்து இழுக்கப்பட்டு அந்த வகையில் தெலுங்கிலும் கால்தடம் பதித்து பெற்று நடைபெற்று வரும் காஜல் அகர்வால் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி தென்னிந்திய திரை உலகில் வெற்றி கண்டு வருகிறார்.

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றி கண்ட வந்த இவர் தனது நீண்டநாள் நெருங்கிய நண்பரை காதலித்து வந்த காஜல் அகர்வால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை ரசித்து வாழுகிறார் அப்படித்தான் கூற வேண்டுமேயானால் திருமணம் முடிந்த கையோடு இவர் மாலத்தீவு பக்கம் போய் இவர் பண்ணிய லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல அந்த அளவிற்கு செம்மையாக என்ஜாய் பண்ணினார் மேலும் அந்த புகைபடனால் இளசுகள் மத்தியில் சூடு ஏற்றியது.

காஜல் அகர்வால் தற்பொழுது வெப்சீரிஸ் மற்றும் சினிமா பக்கம் அடுத்தடுத்து தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார் ஆனால் எனது கணவர் சினிமாவில் நடிக்க வேண்டாம் என ஒரு வார்த்தை சொன்னால் போதும் அதை விட்டு விடுவேன் என சமீபத்தில் சொன்னார் இப்படி இருந்தாலும் கவர்ச்சி மட்டும் குறைந்தபாடில்லை அந்த அளவிற்கு இறங்கி நடிக்கிறார் காஜல் அகர்வால் அந்த வகையில் காஜல் அகர்வால் மெல்லிய நீல கலர் மாடர்ன் உடையில் இவர் தனது அழகை காட்டிய புகைப்படம் பார்ப்போரை அல்லோப்பட  வைத்துள்ளது.

Leave a Comment