கர்ப்ப காலத்திலேயும் டைட்டான டிரஸ் போட்டு முரட்டு கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால்.! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் முதலில் தெலுங்கில் லெட்சுமி கல்யாணம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்பு தமிழ் சினிமாவில் “பழனி” என்ற திரைப்படத்தில் முதல்முறையாக பரத்திற்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக டாப் நடிகர்களான விஜய், அஜித், தனுஷ், கார்த்திக் மற்றும் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

அதன்மூலம் தமிழில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுடார். இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தனது நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் ஹனிமூனுக்காக மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளில் சுற்றித்திரிந்தார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையதளத்தில் தீயாய் பரவின. இவை ஒரு பக்கம் இருந்தாலும் இவரது மார்க்கெட் அதிகமாக இருந்த காரணத்தினால் தயாரிப்பாளரும், இயக்குனரும் படத்தை அள்ளிக் கொடுத்தனர். இப்பொழுது சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார் அதன்பிறகு நாகார்ஜூனா உடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின.

மேலும் வெப் சீரிஸ் போன்றவைகளில் ஆர்வம் காட்டி வந்தனர். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் வேறு புதிய படங்களில் கமிட் ஆவதை நிறுத்தி விட்டாராம். இதற்கு முக்கிய காரணம் நடிகை காஜல்அகர்வால் கர்ப்பமாக இருப்பது தான் என திரை வட்டாரங்கள் கூறிவருகின்றன.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் பிரபல விளம்பர அட்டை படத்திற்கு ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி ஒரு போட்டோ ஷூட்டா என கேள்வி எழுப்பி வருகின்றன.

kajal agarwal
kajal agarwal
kajal agarwal
kajal agarwal