லாக் டவுன் நேரத்தை வேற மாதிரி பயன்படுத்தும் காஜல் அகர்வால்.? புகைப்படத்தை பார்த்து லைக்குகளை தட்டிவிடும் ரசிகர்கள்.

திருமணம் செய்துகொண்ட பிறகு நடிகை காஜல் அகர்வால் தற்போது கமலஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சாரியா, துல்கர் சல்மானுடன்  ஹா சினாமிகா உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடிக்க கமீட் ஆகியுள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க வெப் சீரிஸ் பக்கங்களிலும் ஒருவருக்கு தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

சினிமாவை என்ஜாய் செய்து வந்த காஜல் அகர்வால் சமீப காலமாக சினிமாவை சற்று ஒத்தக்கி வைத்து விட்டு தனது கணவரை விட்டுப் பிரியாமல் இறுக்கி அணைத்தபடியே இருந்து வருகிறார் காஜல் அகர்வால் அதன் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவந்த நிலையில் தற்போதும் தனது கணவனை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்.

இந்த நிலையில் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தனது கணவரை அழைத்துக்கொண்டு மும்பையில் செட்டில் ஆகி உள்ளார். அங்கு தனது கணவருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின்றன.

காஜல் அகர்வால் தனது என் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிட்சுலு அவரை கல்யாணம் செய்து கொண்ட பிறகு தனது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார்.

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்த காஜல் அகர்வால் அது போல தற்போதும் மாடிப்படிக்கட்டில் காஜல்அகர்வால் கணவரை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அந்த புகைப்படம் குறைந்த நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்குகளை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

kajal agarwal
kajal agarwal

Leave a Comment