கவர்ச்சியில் எல்லை மீறும் பிக்பாஸ் ஜுலி.! படுக்கையறையில் என்ன மாதிரி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்கள்.!

சினிமாவுலகில் திறமை இருப்பவர்கள் தான் கால்தடம் பதித்து வெற்றியை கண்ட காலம் மாறிப்போய் தற்பொழுது வாரிசு நடிகர் நடிகைகளும் வாய் திறமையை வைத்திருப்பவர்களும் சினிமா உலகில் உடனடியாக கால்தடம் பதித்து விடுகின்றனர். அப்படி வந்தவர் தான் ஜுலி  .

இவர் ஜல்லிக்கட்டு போராடத்தின் போது குரல்  கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அதன்பின் மீடியா உலகம் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கொடுத்து அசத்தியது. அந்த வகையில் தொகுப்பாளராக சில நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றி அசத்தினார் இப்படி ஓடிக்கொண்டிருந்த ஜூலி தமிழ் சினிமா துறையிலும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை. இப்படி இருந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவையில்லாத பேச்சுகளை பேசி மக்களிடையே கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.

ஆனால் இவருக்கு வெளிய வந்த பிறகுதான் அதிஷ்டம் அடித்தது . தற்பொழுது ஓரிரு திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்துக்கொண்டிருக்கிறார் பிக் பாஸ் ஜூலி. மேலும் பட வாய்ப்பை கைப்பற்றிய மற்ற நடிகைகள் போல இவரும் தற்பொழுது தாராளமாக கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார் .

சமீபத்தில் இவர் பீச் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு தொடை தரிசனம் காட்டிய நிலையில் தற்போது படுக்கையறையில் குட்டையான டிரஸை போட்டுக் கொண்டு இவர் எடுத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த கவர்ச்சி போட்டோக்கள்.

julie
julie
julie
julie
julie
julie

Leave a Comment