முன்னழகை காட்டி ரசிகர்களின் மூச்சில் ஏற்றம் இறக்கத்தை கொடுத்த நடிகை ஜூலி..!

actress-julie-latest photos: தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக மிகவும் பிரபலமானவர் தான் ஜூலி. இவ்வாறு ஒரு பெண்ணாக இருந்து தொடர்ந்து போராடியதன் காரணமாக இவரை வீர தமிழச்சி என்றும் பலர் போற்றி வந்தார்கள்.

இவ்வாறு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மொத்த இமேஜையும் டேமேஜ் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் சக போட்டியாளர்களுக்கிடயே பெரும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார்.

இவ்வாறு பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜூலி  சமீபத்தில் கல்லூரி மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிஸியாக தான் இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது திரைப்படங்களிலும் முகம் காட்ட ஆரம்பித்த நமது ஜூலி அம்மன், அனிதா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் வெளிவரும் படி தெரியவில்லை என தான் சரியான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தற்சமயம் இணையத்தில் தன்னுடைய அழகான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதற்கெல்லாம் முக்கியக் காரணமே எப்படியாவது தன்னுடைய ரசிகர் கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இவரை இப்படி செய்யவைக்கிறது இந்நிலையில் தனது மேலாடையின் முதல் மூன்று பட்டன்களை திறந்து விட்டு மிக மோசமாக தனது அழகை காட்டி உள்ளார்.

julie
julie

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் தற்சமயம் ஜூலியின் கவர்ச்சி கடலில் விழுந்த பல்வேறு ரசிகர்களும் தத்தளித்த வருகிறார்கள்.

juli
juli

Leave a Comment