பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உடை அணிந்து போஸ் கொடுத்த ஜூலி.! ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.

julie-latest
julie-latest

நடிகை ஜூலியை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அந்தளவு மிகவும் பிரபலம், நடிகை ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயர் எடுத்தவர் ஆனால் அந்தப் பெயர் நிலையாக நிலைக்கவில்லை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகவும் பிரபலமடைந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது இவரும் வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியில் போன பிறகுதான் தெரியும் ஜூலியன் உண்மை முகம். அந்த நிகழ்ச்சியில் ஜூலி மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அதனால் மக்களிடையே மிகவும் மோசமான விமர்சனங்களையும் சந்தித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என பெயரெடுத்த ஜூலி பொய் புளுகு என பெயரை பிக் பாஸ் வீட்டில் எடுத்துவிட்டார், அதன் பிரதிபலிப்புதான் இவர் சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் அதை மோசமாக விமர்சித்து வந்தார்கள் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் மூலம் இவருக்கு ஹேட்டர்ஸ்  அதிகமானார்கள், அது குறித்து சமூக வலைத்தளத்தில் என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்னை எதற்காக மோசமாக விமர்சனம் செய்கிறார்கள் என வீடியோ ஒன்றை பதிவிட்டார், அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் நான் உங்கள் சொத்தை அபகர்த்து கொண்டேனா அல்லது பணத்தை அபகரித்தேனாஎதற்காக இப்படி மோசமாக என்னை திட்டி தள்ளுகிறார்கள் என அழுது கொண்டே அந்த வீடியோவில் கூறினார் ஜூலி.

என்னதான் ஜூலி கதறி கதறி அழுதாலும் ஜூலியை மோசமாக விமர்சிக்கும் கூட்டம் குறைந்தபாடில்லை, அந்தவகையில் ஜூலி தற்பொழுது பாலிவுட் நடிகைகளைப் போல் ஸ்லீவ்லெஸ் உடை யில் புதிய ஹேர் ஸ்டைலில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் மோசமாக விமர்சித்தும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

julie
julie

இதோ அந்த புகைப்படம்.

julie
julie