கடற்கரை ஓரத்தில் படுத்துக்கொண்டு தொடை தரிசனம் காட்டிய பிக்பாஸ் ஜூலி – வைரல் புகைப்படம் இதோ.

சினிமாவுலகில் நாம் நினைப்பது போல் திறமை உள்ளவர்களையும் தாண்டி வாரிசு நடிகர்கள் எந்த ஒரு திறமையும் வெளிப்படுத்தாமல் ஈசியாக படத்தை கைப்பற்றி சினிமாவில் என்ட்ரி ஆகுவார்கள் அதுபோல ஒரு சிலர் தனது வாய் திறமையின் மூலமாகவும் சினிமா உலகில் கால் தடம் பதிப்பது வழக்கம் அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி.

அதன்பின் இவர் மீடியா உலகம் இவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்தது ஆரம்பத்தில் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை கைப்பற்றி நடிக்க ஆரம்பித்தார் மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் பார்வையில் தென்பட்டார் இதனால் பட்டி தொட்டி எங்கும் ஜூலி பெயர் சென்றது.

இப்படி இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவு இவர் திறமை வெளிப்படவில்லை மேலும் போட்டியாளர்களை மறைமுகமாக விமர்சிப்பது சர்ச்சையான பேசிக்களை பேசி பிக்பாஸ் வீட்டில் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டார். மீடியா உலகிற்கு வரும்பொழுது பிக் பாஸ் ஜூலிக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் தற்போது தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு பட வாய்ப்பை கைப்பற்ற கவர்ச்சியில் இறங்கி ரணகளப்படுத்தி வருகிறார்.

பிக் பாஸ் ஜூலி பல திரைப்படங்களில் நடித்து உள்ளார் ஆனால் அந்த திரைப்படங்கள் இதுவரை வெளிவராமல் இருக்கின்றன. மேலும் பல படங்கள் அப்படியே கிடப்பில் இருக்கின்றன அந்த வகையில் டாக்டர் அனிதா, அம்மன் தாயி ஆகிய திரைப்படங்கள் இவரது கையில் இன்னும் தான் இருக்கிறது. பயங்கர உலகில் பப்ஜி என்ற ஒரு புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்க ரசிகர்கள் படத்தை மேலும் கவரவும் பட வாய்ப்பை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள பிக் பாஸ் ஜூலி ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடைசியாக கூட கடற்கரையில் மணலை மேலே படுத்துக்கொண்டு ரோஜா இதழ்களை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வந்த நிலையில் தற்போது கடற்கரை ஓரத்தில் குட்டையான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தனது முழு தொடையையும் தூக்கி காண்பித்துள்ளார் ஜூலி இதோ இணையதள பக்கத்தில் தீயாய் பரவும் அந்த புகைப்படம்.

julie
julie
julie
julie
julie
julie

Leave a Comment