கருப்பு கலர் உடையில் வளைவு நெளிவை காட்டும் ஜூலி.! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

0

மீடியோ உலகை தேடி தான் சினிமா பிரபலங்கள் மற்றும் பணியாற்றக்கூடிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வருவார்கள்ஆனாலும் ஒரு சிலரை மட்டும் தான் மீடியா உலகம் பொய் சந்தித்து அவரை தேடிப்பிடித்து இழுத்து போடும்.

அப்படித்தான் பிக் பாஸ் ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தேடி கண்டுபிடித்து அவரை மீடியோ உலகிற்கு அழைத்து வந்தது.

அதன் பிறகு பல்வேறு விதமான தொலைக்காட்சிகள் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு ஆரம்பத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் கிடுகிடுவென உயர தொடங்கியது அதை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள நினைத்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மொத்தத்தையும் சறுக்கிவிட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் சில தேவையில்லாத செயல்கள், சர்ச்சையான பேச்சுக்களையும் பேசி னது தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டதால் மொத்த ரசிகர்களும்  விமர்சிக்கவும் தொடங்கினர் அதிலிருந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த அவர் எதை செய்தாலும் கழுவி ஊற்ற அரம்பிதனர்.

இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் வெள்ளித்திரையில் இருந்து பல வாய்ப்புகள் கிடைத்தன அந்த வகையில் பயங்கர உலகில் பப்ஜி மற்றும் அம்மன் தாயி ஆகிய படங்கள் இவருக்கு வந்தன. அத்தகைய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இதுவரை எந் ஒரு படமும் வெளியாகவில்லை.

இருப்பினும் சினிமாவில் தனக்கான நேரம் வரும் அதுவரை போராட ரெடியாக இருப்பது போல.

மீடியா உலகில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு வருவதற்காக இவர் வித விதமான உடையணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் தனது வளைவு நெளிவை தூக்கி காட்டிய புகைப்படத்தை பதிவிட்டார் அந்த புகைப்படம் தற்போது இளசுகள் மத்தியில் வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.