சூர்யா ஜோதிகாவை விட அழகில் மிளிரும் அவர்களின் மகள் தியா.! குவியும் லைக்ஸ்

0
jothika-1
jothika-1

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜோதிகா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவர் தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பிறகு சில காலங்களுக்கு பிறகு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்பொழுது மம்முட்டியுடன் இணைந்து காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை ஜோதிகா ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படம் இருந்து வருகிறது. நடிகை ஜோதிகா காதலுக்கு மரியாதை படத்தின் ஹிந்தி ரீமேக் காண ‘டோலி சஜா கே ரக்னா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் அதன் பிறகு தொடர்ந்து தென்னிந்திய மொழி திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

jothika
jothika

இந்நிலையில் சூர்யா, ஜோதிகா நட்சத்திர ஜோடிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அந்த வகையில் சிறிய வயதில் இருந்த ஜோதிகா தன்னுடைய குழந்தைகளின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் சமீப காலங்களாக பெரிதாக அதில் ஆர்வம் செலுத்தாமல் இருந்து வந்தார்.

diya
diya

அந்த வகையில் ஜோதிகாவின் மகள் தியாவுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் தன்னுடைய மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோர்களும் இவர்கள் புதிதாக வளர்க்க இருக்கும் நாய் குட்டியின் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் முக அழகில் ஜோதிகாவையும் சிரிப்பழகில் சூர்யாவையும் தியா உரித்து வைத்திருப்பதாக பதிவு செய்து வருகின்றனர்.