அழகில் ஸ்ரீ தேவியை உட்கார வைத்த ஜான்வி கபூர்.! கவர்ச்சியில் சொல்லவா வேணும்.. வெள்ளை நிற சட்டையை திறந்து விட்டு செம்ம போஸ் கொடுத்த புகைப்படம் இதோ.

jhanvi-kapoor

திரை உலகில் வாரிசு நடிகர் நடிகைகள் கால் தடம் பதித்து வெற்றியை காண முயன்றனர் ஆனால் அவர்கள் மக்கள் மத்தியில் நிலையான பெயரை பெற தற்பொழுது அல்லாடுவது வழக்கம் அந்த வகையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

சிறப்பம்சம் உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவருக்கான அங்கீகாரம் தற்போது இந்தி சினிமாவில் நல்ல நிலைமையில் இருக்கிறது இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஜான்வி கபூர். தற்பொழுது கொரோனா சூழலால் வீட்டிலேயே முடங்கி உள்ளார் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் ஜான்வி கபூர்.

அடுத்த என்ன பண்ணுவது என்று செய்வது தெரியாமல் வீட்டின் தோட்டத்திலேயே இருந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வேற லெவலில் லைக்குகளை அள்ளியது. இதை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்துள்ள நீங்கள் ஏன் இன்ஸ்டாகிராமில் மட்டும் இது போன்ற புகைப்படங்களை அள்ளி வீசுகிறார் என கேட்டு வந்தனர்.

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மிகப்பெரிய அளவில் வளைத்துப்போட இதுபோன்ற செய்ததாகவும் ஒரு பக்கத்தை ரசிகர்கள் கூறுகின்றனர் அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் இவர் நடத்திய போட்டோ பார்ப்பவர்களை அல்லாட வைக்கும் அளவிற்கு இருந்து வந்துள்ளது.

இந்த புகைப்படம் வெறும் நாலு மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை அள்ளிய உள்ளது தான் இந்த புகைப்படத்தில் ஹைலைட். இதோ ஜான்வி கபூர் லேட்டஸ்டாக நடத்திய போட்டோஷூட்.

jhanvi-kapoor
jhanvi-kapoor
jhanvi-kapoor