அடிக்கிற வெளியிலுக்கு குட்டி டிரஸ் போட்டு “அட்ரா சிட்டி” பண்ணும் நடிகை ஜான்வி கபூர்.! வைரல் புகைப்படம் இதோ.

திரை உலகில் பல்வேறு விதமான படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை 90 காலகட்டத்தில் உருவாக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. இவரைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் பலரும் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தற்பொழுது வெற்றி நடையைக் கண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தல அஜித் படங்களை இயக்கி தற்போது திரையுலகில் வெற்றி காண்கிறார். அதுபோல ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் “தடக்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

அதைத் தொடர்ந்து தற்போது ஓரிரு திரைப்படங்கள் நடித்து மக்களின் ஆதரவைப் பெற்று சிறப்பாக வலம் வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் சமூகவலைதளத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி ஒன்னும் சொல்ல முடியாத அளவிற்கான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இணையதளத்தை தன் கண்ட்ரோலில் வைத்து வலம் வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் மாலத்தீவில் சென்று எடுத்த பிகினி புகைப்படங்கள் அதிக லைக்குகளை பெற்ற புகைப்படமாக மாறியது அதைத்தொடர்ந்து தற்போது இவர் ஆடையின் அளவை குறைத்து வேற லெவல் டிரசை போட்டிருந்தார்.

ஜான்வி கபூர் சூரியன் தன்னை முத்தமிடுகிறது என்றும் பதிவிட்டுள்ளார் ஒரு சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் தேடி பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment