பழுத்த மாம்பழம் போல நடிகை ஜான்வி கபூர்..! ஜொள்ளு வடிய புகைப்படத்தை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

actress jhanvi kapoor latest news viral in social media: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் ஸ்ரீதேவி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக பிரதிபலிக்கும் ரஜினி கமல் போன்ற பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் அவருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

நமது நடிகையின் மகளான ஜான்கி கபூர் இந்தி சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஹிட் கொடுப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கதையம்சம் சிறந்த கதை உள்ள திரைப்படத்தை தேர்வு செய்து நடித்து வருபது தான் காரணம்.

இவ்வாறு நமது நடிகை ஜான்வி கபூர் வெற்றியை பார்த்து பல நடிகைகளும் இவருடன் போட்டி போட ஆரம்பித்துவிட்டார்கள். நமது நடிகை திரை உலகில் மட்டும் பிரபலமாக இருப்பது இல்லை சமூக வலைதளத்திலும் கூட அந்த வகையில் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தால் பல்வேறு சர்ச்சைகள் கூட இருந்தன ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் திரைப்படத்தில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் நமது நடிகை நடிக்கும் டஸ்ட் ஆனா மற்றும் குட் லக் ஜெரி ஆகிய திரைப்படத்தின் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது சேலத்து மாம்பழத்தை போல் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார்.இவ்வாறு அவருடன் நீண்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் தாறுமாறாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

jhanvi-kapoor
jhanvi-kapoor

Leave a Comment