பிகினி உடையை போட்டுக்கிட்டு குனிந்து போஸ் கொடுக்கும் ஸ்ரீதேவியின் மூத்த மகள்.! புகைப்படத்தை பார்த்து அசந்துப்போகும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒருகட்டத்தில் வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தியவர்என்பது குறிப்பிடத்தக்கது சினிமாவுலகில் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த இவர் பிற மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்ததால் ஒரு கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் இறங்கினார்.

அங்கேயும் தனது அபாரமான நடிப்பு மற்றும் சற்று கவர்ச்சியை காட்டி சினிமா ரசிகர்களையும், பிரபலங்களையும் வளைத்துப் போட்டார். பாலிவுட் சினிமாவில் ரீமேக் படங்களை இயக்கிய வெற்றி கண்டு வந்த தயாரிப்பாளர் போனிகபூர் மீது ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவி காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.

ஆனால் ஸ்ரீதேவி சமீபத்தில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார்.  இவரை தொடர்ந்து அவரது இரு மகள்களும் சினிமா உலகில் கால் தடம் பதித்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர் இதனால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக அவர்கள் மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி.

புகைப்படங்களை அள்ளி வீசுவதும் இந்த இரு நடிகைகளுக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஜான்வி கபூர் சமீபகாலமாக மிகப் பெரிய படங்களை கைப்பற்ற வில்லை என்றாலும் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்துக் கொள்ள புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அதுபோல தற்போது ஒரு பிக்னிக் உடையில் தனது அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கவும் தொடங்கி உள்ளனர் இது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

jhanvi kapoor
jhanvi kapoor

Leave a Comment