மறைந்த நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்வுடனேயே தனது திறமையை கவர்ச்சி என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களையும் நடிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். ஒரு கட்டத்தில் இவர் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் டாப் நடிகர்கள் படங்களில் பெரிதும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார்.
மேலும் சிறப்பாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை ஸ்ரீதேவி ஹிந்தி பக்கம் அடியெடுத்து வைத்தார் அங்கேயும் தொடர்ந்து சிறப்பாக நடித்ததோடு மட்டுமல்லாமல் நடிகருக்கு நிகராக அதிகம் சம்பளம் வாங்கிய நடிகை என்ற அந்தஸ்தை இவர் பெற்றார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு குழந்தைகள் இருக்கின்றன ஸ்ரீதேவி இப்பொழுது இல்லை என்றாலும் அவரது மகன்கள் இருவருமே சினிமா உலகில் பட வாய்ப்பை கைப்பற்றிய அசத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஜான்வி கபூர் டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த வண்ணமே இருக்கிறது. இப்படி இருந்தாலும் நடிகை ஜான்வி கபூர் அப்பொழுது எதிர்பார்க்காத ஆடையை போட்டு கொண்டு வலம் வருகிறார் இதனால் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.
இப்பொழுது கூட நடிகை ஜான்வி கபூர் பிகினி ட்ரெஸ்ஸை போட்டுகிட்டு நீச்சல் குளத்தில் குத்தட்டாம் போட்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..
