சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்த நடிகை ஜெயலலிதா.! இப்படி ஒரு காரணமா எனக் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்.! பல வருடங்கள் கழித்து வெளியான ஜெயலலிதாவின் கடிதம்.!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது ஆரம்ப காலகட்ட திரைப்பயணத்தில் இவருக்கு நிறைய கஷ்டங்கள் வந்துள்ளதை நாம் பார்த்திருப்போம் அந்த வகையில் பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஒரு சில திரைப்படங்கள் ஆரம்ப காலகட்டத்தில் வெற்றி பெற்றாலும் ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு தோல்வியை தந்தது.அதனால் இவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவதாகவும் கூறினார்.

இருந்தாலும் இன்னும் முயற்சி செய் என்று கூறி பாலாஜி இயக்குனர் பில்லா என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் வெளியானபோது சூப்பர் ஹிட்டாகிவிட்டது ஆம் ரஜினிகாந்த் வாழ்க்கையில் இந்த திரைப்படம் மிகவும் புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் 25 வாரங்கள் தாண்டியும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது அதாவது இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் நடித்த இந்த திரைப்படம் அமிதாப் பச்சன் நடித்த டான் என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் ரஜினி கெத்தாக நடித்து மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் அது மட்டுமல்லாமல் தற்போது இந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் நடிகை ஜெயலலிதாவை தான் நடிக்க வைக்கலாம் என பாலாஜி கூறியிருந்தாராம்.

அப்பொழுது அரசியலில் ஈடுபட்டிருந்த ஜெயலலிதா என்னால் இப்பொழுது திரைப்படங்களில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் இவர் இப்படிக் கூறியதும் பட வாய்ப்பு இல்லாததால் தான் ஜெயலலிதா அவர்கள் சினிமாவை விட்டு அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார் என ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

rajini
rajini

அதில் எனக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் நான் ஒன்றும் அரசியலில் ஈடுபட இல்லை எனக்கு பில்லா திரைப்படத்தில் கூட நடிக்க பாலாஜி அவர்கள் என்னை அணுகினார் அப்பொழுது நான் தான் என்னால் இப்பொழுது நடிக்க முடியாது என்று இவர் கைப்பட எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment