இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ஒரு நடிகை ஸ்ரீதேவி இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு குஷி கபூர் ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள் பெற்றெடுத்த நமது ஸ்ரீதேவி தன்னுடைய மகள்களையும் சினிமாவில் பிரபலமாகியுள்ளார்.
அந்தவகையில் ஜான்வி கபூர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து இந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நமது நடிகை தற்போது நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்களை மட்டுமே நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் நமது நடிகை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிங்க் நிற உடை அணிந்து கொண்டு தனது முன்னழகு பின்னழகு என தனித்தனியாக தனித்துவமாக காட்டி உள்ளார்.

நமது நடிகை முதல் திரைப்படமான தடக் என்ற திரைப்படம் திரையில் வருவதற்கு முன்பாகவே அவருடைய தாயார் மறைந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதனால் ஜான்வி கபூர் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தார் பின்னர் தன்னுடைய அம்மா விட்டு சென்றதை நினைத்து மீண்டு வருவதற்கு அவருக்கு பல நாட்கள் ஆகின.
இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்களின் சிந்தனையை மாற்றி உள்ளது.