போனி கபூர் மகள் ஜான்வி கபூர் வீட்டு தோட்டத்தில் என்ன வேலை செய்கிறார் பாருங்கள்.! பதற வைத்த புகைப்படம்.

சினிமா உலகில் வெற்றி அடைந்த நடிகைகளின் வாரிசுகளும் சினிமா உலகில் காலூன்றிய தற்போது வெற்றி நடை கண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவியை தொடர்ந்து அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் இருவரும் சினிமாவில் வெற்றி நடை கண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஜான்வி கபூர் தொடர்ந்து ஹிந்தியில் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் வெகு விரைவிலேயே அவர் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

தற்போது ஜான்வி கபூர் நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது அதில் முக்கிய ரோலில் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் அப்போது தனது ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்த ஆடையின் அளவு குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இப்படி பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட செய்தது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார்  ஜான்வி கபூர்.  வீட்டில் போரடிக்காமல் இருக்க தற்பொழுது வீட்டு தோட்டத்திற்கு அருகே மல்லாக்க படுத்து போஸ் கொடுத்தது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வேகம் எடுத்து உள்ளது. புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

janvi kapoor
janvi kapoor

Leave a Comment